விதைக்குள் விருட்சம்! - சக்திவிகடனில் தொடராக வெளி வந்த கட்டுரைகளின் தொகுப்பு.

புராண, இதிகாசக் கதைகளைத் தெரிந்து கொள்வதால் தனி மனிதனின் ஆற்றல் அதிகரித்துவிடுமா? அவனது பிரச்னைகள்தான் தீர்ந்துவிடுமா?
கஷ்டப்படுகிறவனை போன ஜென்மத்தில் பாவம் செய்தவன் என்றும், சுகபோகங்களில் வாழ்பவனை புண்ணியம் செய்தவன் என்றும் நியாயப்படுத்திவிடுகிறது இந்து தர்மம். அதுதான் விதி என்றால், சமயம் எதற்கு? வழிபாடு எதற்கு? முயற்சிதான் எதற்கு?

தற்கால வாழ்க்கையில் கடைப்பிடிக்கமுடியாத கரடுமுரடான உபதேசங்களைச் சொல்லிப் பிரசாரம் செய்கிறீர்கள். 'உண்மையே பேசு’ என்று உபதேசம் செய்வதைவிட, தற்கால உலகில்  உண்மை பேசி உயரும் வழி உள்ளதா என உங்களால் உறுதியாகச் சொல்லமுடியுமா?.

 டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE

Labels:



Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.