வகுப்பறைச் சாரல்கள் – கவிதைகள் – நவீன் ராஜ் தங்கவேல்.

இக்கவிதை தொகுப்பின் கீழ் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் அனைத்தும் எனது கல்லூரி வகுப்பறையில் தூரிய சாரல்கள். இவற்றுள் பல கவிகள்
காதலை பற்றியும் சில கவிகள் பொது சிந்தனைகளையும் குறிக்கும்.
இக்கவிகள் அனைத்தையும் நான் காதலன் என்னும் முறையில் எழுதினேன்; ஆம் காதலன் தான் காதலின் மீது, கவிகளின் காதலன். இத்தொகுப்பில் உள்ள வரிகள் அனைத்தும் என் மனதினில் தோன்றிய உணர்ச்சியின் அடையாளங்கள்.
குறைகள் இருப்பின் மன்னித்தருளுங்கள்; நிறைவாய் இருப்பின் பாராட்டுங்கள்…..!
நவீன் ராஜ் தங்கவேல்

டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE -1 MB

Labels:Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.