தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி – சில்வியா பிளாத் கவிதைத் தொகுப்பு தமிழில் .

‘மரணித்தல் ஒரு கலை, மற்ற அனைத்தையும் போலவே நான் அதை மிகச் சிறப்பாகச் செய்கிறேன்’ என்று எழுதியவர் கவிஞர் சில்வியா பிளாத். தனிமை
, புறக்கணிப்பு, மனப்பிறழ்வு, ஆண் உலகச் சீண்டல் ஆகியவை அவரைத் தற்கொலையின் காதலியாக்கியது. எனினும் மரணத்துள் வாழ்ந்ததன் மூலம் உருவான தனது கவிதைகளில் மரணத்தையே வென்று வாழ்கிறார் அவர். பெண் எழுத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் சில்வியா பிளாத்தின் படைப்புகள் - குறிப்பாகக் கவிதைகள் - அவற்றின் நோக்கிலும் வெளிப்பாட்டிலும் தனித்துவம் நிறைந்தவை. இந்த மொழிபெயர்ப்பு அந்தத் தனித்துவம் குலையாமல் தமிழில் உருமாற்றம் பெற்றிருக்கிறது. சில்வியாவின் ஆங்கிலக் குருதியின் தமிழ்த் துடிப்பு இந்த மொழியாக்கம்

டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE -5 MB

Labels: ,



Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.