நான் நீ மீன் - கலாப்ரியா கவிதைகள் மின்னூல் வடிவில் .

நவீன தமிழ்க்கவிதைப் பரப்பில் நிலக்காட்சிகளை இணையற்ற வகையில் எழுதிச் செல்பவை கலாப்ரியாவின் கவிதைகள். அவை வெறும்
புறக்காட்சிகள் அல்ல. இருத்தலின் பெரும் அமைதியின்மையினூடே தமிழ்மனம் அடையும் தத்தளிப்புகளிலிருந்து இந்தக் காட்சிகள் விரிகின்றன. இந்தத் தொகுப்பும் அதற்கு ஒரு சாட்சியம். தனது கவிதை மொழியினைத் தொடர்ந்து புதிய பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதன் வழியே ஒரு புதிய வாசிப்பனுபவத்தை இத்தொகுப்பில் கலாப்ரியா உருவாக்குகிறார்

டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE -7 MB
(அல்லது )
MEDIAFIRE -7 MB

Labels: ,1 Response to " நான் நீ மீன் - கலாப்ரியா கவிதைகள் மின்னூல் வடிவில் . "

  1. உங்கள்பக்கத்திலிருந்து எந்நவொரு நூலையும் Download. பண்ண முடியவில்லை என்ன காரணம்? அறிய ஆவல்

Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.