எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன் நூலினை டவுன்லோட் செய்ய .

இலக்கியம் என்ற மகத்தான நதிதான் மனித மனங்கள் வெறுப்பாலும் வன்முறையாலும் உருவாக்கும் தடையரண்களை உடைத்து வாழ்வின்
மகத்தான பிரவாகத்தை எங்கெங்கும் கொண்டு செல்கிறது. மாபெரும் இலக்கியப் படைப்புகள் உலகம் முழுவதும் தமது வெளிச்சத்தை, காலத்தையும் இடத்தையும் தாண்டி எங்கும் பரவச் செய்துகொண்டிருக்கிறது.அந்த நதியி்ன் தண்ணிரைக் கையளவு எடுத்து, அந்த வெளிச்சத்தின் பிராகசத்தை ஒரு சுடரளவு ஏற்றிப் பகிர்ந்துகொள்ளும் முயற்சிதான் இந்தக் கட்டுரைகள்.
எஸ்ராமகிருஷ்ணன் டால்ஸ்டாய் துவங்கி தாகூர் வரை தனக்கு விருப்பமான ஆளுமைகளை அவர்களது படைப்பு மற்றும் செயல்பாடுகளின் வழியே அறிமுகம் செய்து வைக்கிறார். 

டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE

ZIPPYSHARE 

Labels: ,2 Responses to " எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன் நூலினை டவுன்லோட் செய்ய . "

  1. அனுமதியின்றி வெளியிட்டுள்ள எனது நூல்களை உடனடியாக நீக்கம் செய்யவும். இல்லாவிட்டால் சட்டப்பூர்வ நடிவடிக்கைகளை சந்திக்க நேரிடும்
    எஸ் ராமகிருஷ்ணன்

  2. அனுமதியின்றி வெளியிட்டுள்ள எனது நூல்களை உடனடியாக நீக்கம் செய்யவும். இல்லாவிட்டால் சட்டப்பூர்வ நடிவடிக்கைகளை சந்திக்க நேரிடும்
    எஸ் ராமகிருஷ்ணன்

Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.