வரலாற்றில் இன்று - பாகம் 1 (பயனுள்ள பாதுகாத்து வைக்க வேண்டிய மின்னூல்)

வரலாற்றில் இன்று - பாகம் 1 தொகுப்பினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .

வரலாற்றில் இந்த நாள் இந்த நிகழ்வு நடந்தது என்பதையும் அதுவும் இது வரை அறியாத கிமு காலத்தில் நடந்தவையை தொடர்ந்து இன்று வரை நடை பெற்ற நிகழ்வுகளை மிகவும் அழகான தெளிவான அதுவும் 832 பக்கங்களை உள் அடக்கிய மின்னூல் இந்த நூல் மாணவர்களுக்கு மட்டும் அல்ல அனைவரும் அறிய வேண்டிய பயனுள்ள பாதுகாத்து வைக்க வேண்டிய பொக்கிஷம் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும்  இல்லை .
மின்னூல் உதவி ஈகரை குழுவிற்கு எனது நன்றிகள் .

டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE

ZIPPYSHARE

Labels:1 Response to " வரலாற்றில் இன்று - பாகம் 1 (பயனுள்ள பாதுகாத்து வைக்க வேண்டிய மின்னூல்) "

  1. mikka nanri nanbare! intha nool miga mukkiyamaana nool! ithan minnool pahtippai thanthu uthaviya nenjangalukku nanrigal!

Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.