தி பனிஷர் மேக்ஸ் -தமிழ் மொழி பெயர்ப்பு காமிக்ஸ் (பாகம் -4)

பனிஷர் மேக்ஸ் கதைத்தொடரில் மொத்தம் 75 கதைகள் வெளியாயின. அவற்றில் முதல் 60 கதைகள் Preacher புகழ் கதாசிரியர் Garth Ennis எழுதியவை
 இத்தொடரின் முதல் ஆறு கதைகள் சேர்ந்த முதல் கதைத்தொடரை தமிழில் இணையத்தில்  கிடைக்க பெற்றேன் .பனிஷர் மேக்ஸ்  பார்ட் -4 கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கொடுத்துள்ளேன் மீதமுள்ள பாகம் அடுத்த அடுத்த பதிவுகளில் கொடுத்து கொண்டே இருப்பேன் . நன்றி ஒரத்தநாடு கார்த்திக் .
எச்சரிக்கை: அதிகபட்ச வன்முறை காட்சிகளும், வன்வார்த்தைகளும் நிறைந்த கதை. சிறுவர்களுக்கானது அல்ல.
டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE

Labels:1 Response to " தி பனிஷர் மேக்ஸ் -தமிழ் மொழி பெயர்ப்பு காமிக்ஸ் (பாகம் -4) "

  1. i love This Blog,karthik pleas upload p.v.Thampi in' Krishna parunthu' part 1,2...Thanks in Advace....karthikmasa21.

Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.