வேங்கையின் மைந்தன் - அகிலன் சரித்திர நாவல் .

இராஜேந்திர சோழர் காலத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல் இது. 21 பதிப்புக்கள் கண்டுள்ள இந்நாவல் தமிழ் சரித்திர நாவல் உலகின் மைல்கல்
ஆகும்.தமிழ்நாட்டில் மூவேந்தர்களுக்குள் ஒற்றுமை மட்டும் இருந்திருந்தால் நாம் இந்த உலகத்தையே வென்றிருப்போம்.”ஈழத்தில் உள்ள தமிழ்முடியை நாம் வென்று வராவிட்டால் இத்தனை பெரிய சோழ சாம்ராஜ்யத்தை நாம் கட்டி ஆள்வதில் பொருளே இல்லை.மதுராந்தகரே! நம்முடைய முதல் போர் தமிழன் ஒருவனுடைய மணிமுடிக்காக!” என்று தமிழர்களின் வரலாற்றுச் சிக்கல்களையும் மனப்பான்மையையும் இந்நாவலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.


நன்றி : ஈமெயில் மூலம் நாவல் உதவி எம் .சிவ பிரியா (நாகர் கோவில் ) டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE

ZIPPYSHARE 

Labels:9 Responses to " வேங்கையின் மைந்தன் - அகிலன் சரித்திர நாவல் . "

 1. Anonymous says:

  Sir, என்னால் வேங்கையின் மைந்தன் நாவலை டவுன்லோட் செய்ய முடியவில்லை. Pls help.

 2. Anonymous says:

  நண்பரே இந்த நாவலை தரவிறக்கம் செய்ய இயலவில்லை உதவி செய்யவும்

 3. Anonymous says:

  நண்பரே எனது மின்னஞ்சல் முகவரி vikneshvar@ymail.com இந்த முகவரிக்கு மின்னூலை அனுப்பவும்,நன்றி நண்பரே

 4. Anonymous says:


  நண்பரே எனது மின்னஞ்சல் முகவரி vikneshvar@ymail.com இந்த மின்னூலை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி உதவி செய்யவும்

 5. வேங்கையின் மைந்தன் நாவலை தரவிறக்கம் செய்ய முடியாதுல்லது
  காரணம் என்ன?

 6. வேங்கையின் மைந்தன் இந்த நாவலை தரவிறக்கம் செய்ய இயலவில்லை
  என்ன காரணம்?

 7. Anonymous says:

  ZIPPYSHARE வழியாக வேங்கையின் மைந்தனை பதிவிறக்கிக் கொண்டேன். மிக்க நன்றி. பவானி.

 8. Anonymous says:

  ராகிர அவர்களின் மதுக்கிண்ணம் நாவல் கிடைக்குமா? பவானி.

 9. karthick... na mobile internet use panren. unga website join panrathu eppadi? na alteady join pannittennanu theriyala... neenga member mattum view panra madiri panna poratha padichen.. pls help me.. thank u..

Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.