கேரள ஆலயங்கள் - நாற்பதுக்கும் ​மேற்ப்பட்ட ஆலயங்க​ளைப் பற்றிய அரிய ​செய்திகள் .

கேரள ஆலயங்கள் பற்றி நாற்பதுக்கும் ​மேற்ப்பட்ட இந்த ஆலயங்க​ளைப் பற்றிய பல அரிய ​செய்திகளும் தல புராணங்களும் , எளி​மையாக சு​வைபட
வர்ணித்துள்ளார். குருவாயூரப்பனின் அருள் ​பெற்று அவரது மகி​மைக​ளைப் பரப்பிய ஸ்ரீ நாராயண பட்டதிரி, ஸ்ரீ பூந்தானம், ஸ்ரீ குரூர் அம்மா, ஸ்ரீ ஆஞ்ஞானம் மாதவன்,நம்பூதிரி ஆகிய நான்கு அருளாளர்களின் வாழ்க்​கை குறிப்புகளும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.
 ஆசிரியர் -பரணீதரன்
டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE

Labels: , ,1 Response to " கேரள ஆலயங்கள் - நாற்பதுக்கும் ​மேற்ப்பட்ட ஆலயங்க​ளைப் பற்றிய அரிய ​செய்திகள் . "

  1. Anonymous says:

    அருமையான தளம்்்நண்பரே எனக்கு பிவி தம்பியின் கிருஷ்ணப் பருந்து மளையாள தமில் மொழிபெயற்புநாவலைபதிவேற்றஅன்புடன்கோருகிறேன்.

Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.