இலங்கை தமிழர் வரலாறு - தினத்தந்தி வரலாற்று சுவடுகள் (MUST DOWNLOAD )

தினத்தந்தி நாளிதழில் வெளிவந்த வரலாற்றுசுவடுகள் பகுதியில் இலங்கை தமிழர் வரலாறும் ஒரு பகுதி. 556 பக்கங்களில் அரிய வண்ண
புகைப்படங்களுடன் அற்புதமான வடிவமைப்பில் வெளியிட்டு உள்ளார்கள். 360 ரூபாய் குறைந்த விலையில் அளித்திருக்கிறார்கள். புத்தகம் வாங்க இயலாத அயல்நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்காக இந்த மின்நூல் உருவாக்கம் செய்ய பட்டுள்ளது.இங்கு கொடுக்கப்படும் அனைத்து மின்னூல்களையும் ஒரு முன்னோட்டம் போல எண்ணி படித்து விட்டு புத்தகங்களை கடையில் அல்லது பதிப்பகத்தின் மூலம் வாங்கி படியுங்கள்.
இந்த நூலினை இணையத்தில் தரவேற்றியவற்கு எனது நன்றிகள் அவருடைய டவுன்லோட் லின்கையே இங்கு கொடுத்துள்ளேன் .இந்த நூலினை பற்றி சம்பந்த பட்ட தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வரும் பட்சத்தில் எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி டவுன்லோட் லிங்க் நீக்கப்படும் .
டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE
 

Labels:3 Responses to " இலங்கை தமிழர் வரலாறு - தினத்தந்தி வரலாற்று சுவடுகள் (MUST DOWNLOAD ) "

  1. Thank you friend. Great job. Please upload Dinathanthi's Tamil Cinema varalaaru, Tamil arasiyal varalaaru etc..

  2. Tamil cinema varalaru vendum please

  3. Tamil cinema vendum please

Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.