முன்னோடிகள்-மருத்துவ மேதைகளின் வாழ்க்கைகுறிப்பு நூல் .


மருத்துவத் துறையில் எத்தனையோ அதிசயங்கள் நிகழ்ந்து வந்தாலும், இந்த வளர்ச்சிக்காகத் தங்களது வாழ்க்கையையே அர்ப்பணித்துப் பாதை வகுத்த
அறிஞர்கள் ஏராளம். அந்த மருத்துவ மேதைகள் எத்தனை தடைகளுக்கு இடையே மனித இனத்துக்காகப் பாடுபட்டார்கள் என்பதைத் எண்ணிப் பார்த்தால் நமது கண்கள் பனிக்கும். அந்த மாமேதைகளைப் பற்றி 24 அத்தியாயங்களில் 24 மருத்துவமேதைகளைப்பற்றி எழுதி இருக்கிறார் தஞ்சை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் அழ.மீனாட்சி சுந்தரம்.

குறிப்பு : நூலினை பற்றி சம்பந்தபட்ட தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வரும் பட்சத்தில் எந்த நேரமும் டவுன்லோட் லிங்க் நீக்கப்படும் .

டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE

Labels: , ,Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.