பன்னிரெண்டாவது இரவு - பைக்கோ கிளசிக்ஸ் காமிக்ஸ்.

 தென்னிந்தியாவில் வெளியான அமர்சித்திரகதாவுக்கு இனையான தரத்தில், ஆங்கில இலக்கிய கதைகளை இலகுவான
படக்கதைகளாக தந்த பைக்கோ கிளாசிக்ஸ் புத்தகங்களை பாதுகாக்காமல் விட்டுவிட வேண்டாம் என்பதே என் கருத்து(டவுன்லோட் செய்து முடித்த பிறகு படித்து விட்டு பாதுகாக்க வேண்டிய காமிக்ஸ்  ). ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் தொடங்கி மார்க் ட்வெய்ன், ஜூலியஸ் வெர்னே, விக்டர் ஹூயூகோ, ஓ ஹென்றி என மேல்நாட்டு இலக்கியகர்த்தாக்களின் படைப்புகளை புரிந்துகொள்ள எளிதான படக்கதைகளாக அறிமுகபடுத்தியது பைக்கோ கிளாசிக்ஸ் காமிக்ஸ்.

காமிக்ஸை இணையத்தில் தரவேற்றிய நண்பர்களுக்கு இந்த ஒரத்தநாடு கார்த்திக்கின் மனமார்ந்த நன்றிகள் .

என்றும் மின்னூல்களின்  சேவகன் -ஒரத்தநாடு கார்த்திக் .

டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE

Labels:Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.