அண்டவெளி குறித்த ஐந்து நூல்கள் தமிழில்...

அண்டவெளி குறித்த ஐந்து நூல்கள் தமிழில் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் .

பரந்து விரிந்து இருக்கும் வான் வெளியில் இரவு நேரங்களில் அண்ணாந்து பார்க்கும் நம்மை பார்த்து சிமிட்டும் நட்சத்திரங்கள் நமக்குள் ஆச்சரியத்தை உண்டாக்குகின்றன.அண்டவெளியை பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்து வரும் நிலையில் அதன் முடிவுகளும் வியப்பை ஊட்டுபவை.அதனால் இன்றைய காலகட்டத்தில் அதை பற்றிய அறிவை வளர்த்து கொள்வது இன்றியமையாதது.குறிப்பாக மாணவர் சமுதாயம் சிறுவயதிலே இது குறித்த அறிவை பெருக்கி கொண்டால் எதிர் காலத்தில் சிறந்த விஞ்ஞானிகளாக பிரகாசிக்க முடியும்.
அதனால் உங்களுக்காக உங்கள் அண்டவெளி குறித்த அறிவை பெருக்கிகொள்வதற்கு ஐந்து நூல்களை பதிவிட்டுள்ளேன்.
1.அண்டம் 
2 .ஆரம்ப விண்ணியல்
3.அண்டத்தின் அற்புதங்கள் 1
4 .அண்டத்தின் அற்புதங்கள் 2
5 .அண்டத்தின் அற்புதங்கள் 3

அனைத்து நூல்களும்(ஐந்து நூல்களும் )ஒரே தொகுப்பான டவுன்லோட் லிங்கில் கொடுத்துள்ளேன் ....
டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE
ZIPPYSHARE

Labels:2 Responses to " அண்டவெளி குறித்த ஐந்து நூல்கள் தமிழில்... "

  1. தகவலுக்கு நன்றி

  2. அருமைண்ணா nandri

Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.